
ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் (Jayakanthan, 24 ஏப்ரல் 1934 – 8 ஏப்ரல் 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.
“ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”, “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “சுந்தர காண்டம்” போன்ற அவரது நாவல்களும், “யுகசந்தி”, “தேவன் வருவாரா” போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் தமிழ் இலக்கியத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.
-
: 2
: 11
: 198
ஜெயகாந்தன் சிறுகதைகள்