நா. வானமாமலை (டிசம்பர் 7, 1917 – பிப்ரவரி 2, 1980) அவர்கள் ஒரு புகழ்பெற்ற தமிழறிஞர், மானிடவியல் ஆய்வாளர், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். குறிப்பாக, தமிழர் நாட்டார் வழக்காற்றியலின் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
வானமாமலை அவர்கள் தமிழ்நாட்டின் நாட்டார் பாடல்கள், கதைகள், பழமொழிகள் மற்றும் வழக்கங்கள் ஆகியவற்றைத் தேடிச் சேகரித்து அவற்றை ஆவணப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினார்
தமிழறிஞரும், மானுடவியலாளருமான நா. வானமாமலை அவர்கள் எழுதிய வ.உ.சி பற்றிய சிறந்த நூல். இதில் வ.உ. சிதம்பரனாரின் முற்போக்கான எண்ணங்ஙளையும் அதை அவர் செயல்படுத்தியதையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.