1948-ல் அண்ணாதுரை எழுதியது. இந்த நாடகம் சிவாஜியின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
இந்து ராஜ்யம் என்ற தலைப்பில் இருந்தாலும், இது மதத்தை மட்டும் பேசாமல், சமூக நீதி, மக்கள் நலன், ஆட்சியின் கடமைகள் போன்றவற்றை அழுத்தமாகப் பேசுகிறது.
DOWNLOAD :
(Available Formats)