பிப்ரவரி 3 1969 அண்ணா மரணத்திற்குப் பின்
9.2.1969 அன்று சென்னை வானொலியில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக்
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலி.
பண்ணை அடிமைகளாக, வதைக்கப்பட்ட ஒரு குடும்பம் காலமாற்றத்தால் எவ்வாறு எழுச்சி பெறுகிறது. அதற்கு திராவிட இயக்கம் எவ்வாறு உறுதுணை புரிகிறது என்பதை விளக்கும் கதை.