Showing the single result
பத்துப் பத்துகள் கொண்ட இந்நூலில், ஒவ்வொரு பத்தும் ஒரு சேர மன்னனைப் பற்றியும், அவரைப் பாடிய ஒரு புலவரைப் பற்றியும் பேசுகிறது. முதல் பத்தும், கடைசி பத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Available Formats)