Showing all 3 results
திராவிட இயக்கத்தின் பின்னணியில், ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுகளைப் பற்றியும், அந்த இலட்சியங்களை நோக்கிய பயணத்தில் வரலாற்றின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறது.
(Available Formats)
1957 ல் அண்ணா எழுதிய கட்டுரைகள். திராவிட இனத்தின் தாழ்ச்சிக்குக் காரணங்களையும். அது மீண்டெழுவதற்கான திட்டங்களையும், இலக்குகளையும் விவரிக்கும் நூல்.
அறிஞர் அண்ணாவின் இரு முழக்கங்களை தொகுத்து வெளியடப் பட்டதே இந்த நூல் .