“அறிவுக் கதைகள் நூறு” நூல் 1984 ம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்தது. இந்த நூல் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் எழுதப்பட்ட நூறு அறிவுக் கதைகளின் தொகுப்பாகும். இக்கதைகள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் படிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
DOWNLOAD :
(Available Formats)