Frequently Asked Questions

மன்றம் இணையதளத்தில், Read Book என்ற பட்டனை அழுத்தி முழு நூலையும் உங்கள் மொபைல், மற்றும் லேப்டாப்பில் அப்படியே படிக்கலாம், அல்லது PDF, MOBI, EPUB போன்ற Format களில் Download செய்தும் படிக்கலாம். இங்கே உள்ள Spotify Player ல் ஒலி வடிவிலும் கேட்கலாம்..

பிற இணைய நூலகங்கள் புத்தகங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட PDF களையோ அல்லது முற்றிலும் பிழைதிருத்தப்படாத ஈ-புத்தகங்களையோ வழங்குகின்றன. ஆனால் நாம் கூடுமான வரை பிழைதிருத்தி, அழகிய அட்டைபடங்ளுடன் புதிய Layout ல் File size மிகக் குறைவாக வழங்குகிறோம்.

மேலே குறிப்பிட்ட ஈ-புத்தக வடிவங்களை நீங்கள் உங்கள் செல்போனில் Download செய்து படிப்பது சுலபம். இவற்றில் குறிப்பிட்ட தலைப்பை தேடி படிப்பதற்கு ஏதுவாக தலைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் வார்த்தைகளை தேடி கண்டுபிடிப்பதற்கும், ஆடியோ வடிவில் கேட்பதற்கான வசதியும் இதில் உள்ளது.

EPUB, MOB, நூல்கள் மொபைலில் படிப்பதற்கு சிறந்தவை. அவற்றை ReadEra, Librera, Prestigio, Moon Reader, Amazon Kindle, போன்ற பல்வேறு ஈபுக் ரீடர்களில் படிக்கலாம். PDF புத்தகங்களை மேற்கூறிய அனைத்து Reader களிலும் படிக்கலாம். PC ல் வாசிக்க Adobe Acrobet reader ஐ பயன்படுத்துங்கள்.