பாரதிதாசன், தனது புரட்சிகரமான கருத்துக்களுக்கும், தமிழ்ப் பற்றுக்கும் பெயர் பெற்றவர் என்றாலும், இயற்கையையும், மனித உறவுகளையும், குறிப்பாகக் காதலையும் மிகவும் அழகியலோடு தனது கவிதைகளில் வடித்துள்ளார். அவற்றில் ஒன்று இந்த கவிதைத் தொகுப்பு.
DOWNLOAD :
(Available Formats)